ரசிகர் வீட்டிற்கு விசிட் செய்த நடிகர் அஜித் ! இணையத்தில் வைரலான வீடியோ..
ரசிகர்களுடன் அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அப்படி அவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள AK 61 திரைப்படத்தில் அஜித்தின் கெட்டப் செம வைரலாகியுள்ளது. மேலும் அந்த கெட்டப்பில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர் வீட்டிற்கு சென்ற பொது அங்கு அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அஜித் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..
Unseen Video of #Ajithkumar At Fans House ??
— UK AJITH FANS (@UKAjithFans) May 29, 2022
#AK61 #AK61 pic.twitter.com/BvJJavb5Lc
சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த்- எதற்கான தெரியுமா?

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
