சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த்- எதற்கான தெரியுமா?

By Yathrika May 30, 2022 06:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர். அவர் என்ன படம் நடித்தாலும் வசூலை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் வந்துவிட்டது.

டாக்டர், டான் என தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் படம் ரிலீஸ் செய்ய அப்படங்களும் செம ஹிட் ஆகிறது.

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் படு ஹிட். ரிலீஸ் ஆன விரைவிலேயே ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த்- எதற்கான தெரியுமா? | Rajinikanth Appreciates Sivakarthikeyan For Don

ரஜினி வாழ்த்து

டான் படம் செம ஹிட்டடிக்க நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில், ரஜினியிடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, அந்த 60 மணி நேரத்தை என்னால் மறக்கவே முடியாது.

நன்றி தலைவரே என சந்தோஷமாக டுவிட் செய்துள்ளார்.

ஸ்ரீநிதி சொல்வது உண்மையா, வருங்கால கணவரால் பிரச்சனையா?- சீரியல் நடிகை நக்ஷத்ரா வெளியிட்ட வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US