மகிழ் திருமேனிக்கு அஜித் போடும் கண்டிஷன்! AK62 அறிவிப்பு தாமதமாக இது தான் காரணமா

By Parthiban.A Feb 06, 2023 04:15 PM GMT
Report

அஜித் 62

அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருப்பதாக கடந்த வருடமே அறிவிப்பு வந்தது. அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வந்தார்.

ஆனால் ஜனவரியில் ஷூட்டிங் தொடங்க இருந்த நிலையில் தற்போது திடீரென விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது மகிழ் திருமேனி தான் AK62 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது.

மகிழ் திருமேனிக்கு அஜித் போடும் கண்டிஷன்! AK62 அறிவிப்பு தாமதமாக இது தான் காரணமா | Ajith Want More Action In Ak62

அஜித் போடும் கண்டிஷன்

மகிழ் திருமேனி எழுதியிருக்கும் கதை அஜித்துக்கு பிடித்து இருந்ததால் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் தற்போது மேலும் ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறாராம் அஜித்.

படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் வகையில் திரைக்கதை வேண்டும் என அஜித் கூறி இருக்கிறாராம். அதற்கான பணிகளில் இயக்குனர் தற்போது பிசியாக இருக்கிறாராம்.

அந்த வேலை முடிந்தபிறகு தான் லைகா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மகிழ் திருமேனிக்கு அஜித் போடும் கண்டிஷன்! AK62 அறிவிப்பு தாமதமாக இது தான் காரணமா | Ajith Want More Action In Ak62

முக்கிய இடத்தில் அஜித்தின் துணிவு பிளாக் பஸ்டர், ஆனால் வாரிசுக்கு இப்படியொரு மோசமான நிலையா?- வெளிவந்த விவரம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US