அமராவதி படத்தில் அஜித்துக்கு முன் நடிக்க இருந்தது இந்த சீரியல் நடிகரா?- அட இவரா?
அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி இப்போது டாப் இடத்தில் உள்ளார்.
துணிவு படத்தை முடித்த கையோடு பைக் டூர் சென்றவர் விடாமுயற்சி படத்திலும் தொடர்ந்து நடிக்கிறார். அஜர்பைஜானில் நடந்துவந்த நீண்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னைக்கும் வந்துவிட்டனர்.
அடுத்து படக்குழு படம் குறித்து ஏதாவது அப்டேட் கொடுப்பார்களா என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அமராவதி படம்
அஜித் நடிக்க கடந்த 1993ம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அமராவதி.
சங்கவி, நாசர், சார்லி, தலைவாசல் விஜய் என பலர் நடிக்க வெளியான இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. பால பாரதி இசையமைப்பில் படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் நல்ல ஹிட்.
அஜித்தின் திரைப்பயணத்தில் பெரிய ஹிட் படமாக அமைந்த இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சீரியல் நடிகர் விஜய் ஆதிராஜ் தானாம்.

புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri