தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்ற அஜித்.. என்ன படம் பார்க்க சென்றார் தெரியுமா?

By Parthiban.A Jan 29, 2024 10:00 AM GMT
Report

நடிகர் அஜித் ஒரு இயக்குனருடன் பணியாற்றி செட் ஆகிவிட்டால் ஒரே இயக்குனருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுப்பார். அப்படி அஜித் உடன் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற பல படங்களில் பணியாற்றியவர் இயக்குனர் சரண்.

அஜித் உடன் பணியாற்றியது பற்றி பேட்டி கொடுத்திருக்கும் சரண் தான் அஜித் உடன் ஒரு படத்திற்கு சென்ற அனுபவம் பற்றி கூறி இருக்கிறார்.

தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்ற அஜித்.. என்ன படம் பார்க்க சென்றார் தெரியுமா? | Ajith Watched This Movie In Theater In Disguise

அஜித்துடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. இவர் விஜய்யின் GOAT படத்தில் நடித்து வருகிறாரா

அஜித்துடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. இவர் விஜய்யின் GOAT படத்தில் நடித்து வருகிறாரா

மாறுவேடத்தில் சென்ற அஜித்

அஜித் மற்றும் சரண் இருவரும் மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம் பார்க்க தான் தியேட்டருக்கு சென்று இருக்கின்றனர்.

யாரும் தன்னை அடையாளம் காண கூடாது என மாறுவேடத்தில் தான் அஜித் சென்றாராம். படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த அஜித் படம் முடியும் சில நிமிடங்களுக்கு முன்பு கிளம்பி யாருக்கும் தெரியாத வகையில் வெளியில் சென்றுவிட்டாராம். 

தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்ற அஜித்.. என்ன படம் பார்க்க சென்றார் தெரியுமா? | Ajith Watched This Movie In Theater In Disguise

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US