அஜித்துடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. இவர் விஜய்யின் GOAT படத்தில் நடித்து வருகிறாரா

By Kathick Jan 29, 2024 07:20 AM GMT
Report

அஜித் 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனியுடன் முதல் முறையாக அஜித் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்துடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. இவர் விஜய்யின் GOAT படத்தில் நடித்து வருகிறாரா | Popular Actor With Ajith Kumar

விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்துடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. இவர் விஜய்யின் GOAT படத்தில் நடித்து வருகிறாரா | Popular Actor With Ajith Kumar

பிரபல நடிகரின் புகைப்படம்

திரையுலகில் உள்ள பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அல்லது அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித்துடன் நிற்கும் பிரபலம் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அஜித்துடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. இவர் விஜய்யின் GOAT படத்தில் நடித்து வருகிறாரா | Popular Actor With Ajith Kumar

அவர் வேறு யாருமில்லை நடிகர் அஜய் ராஜ் தான். ஆம், வெங்கட் பிரபுவின் கேங் மெம்பர்களில் ஒருவரான அஜய் ராஜ் தமிழில் வெளிவந்த சென்னை 28 பார்ட் 1 மற்றும் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. இவர் விஜய்யின் GOAT படத்தில் நடித்து வருகிறாரா | Popular Actor With Ajith Kumar

அதே போல் இவர் நடன இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் Goat திரைப்படத்திலும் அஜய் ராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US