அஜித் ரசிகர்களுக்கு சோக செய்தி.. 18 மாதங்களுக்கு எந்த படம் கிடையாதாம்

By Kathick Oct 17, 2022 08:10 AM GMT
Report

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

அஜித் ரசிகர்களுக்கு சோக செய்தி.. 18 மாதங்களுக்கு எந்த படம் கிடையாதாம் | Ajith Will Not Act For 18 Months

துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் ஏகே 62. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

ரசிகர்களுக்கு சோக செய்தி

இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு, நடிகர் அஜித் 62 நாடுகளுக்கு உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம்.

அஜித் ரசிகர்களுக்கு சோக செய்தி.. 18 மாதங்களுக்கு எந்த படம் கிடையாதாம் | Ajith Will Not Act For 18 Months

இதனால் கிட்டத்தட்ட 18 மாதங்கள் எந்த ஒரு படத்தின் படப்பிடிப்பிலும் அஜித் பங்கேற்றுக்கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் ஏகே 62 படத்திற்கு பிறகு பெரிய இடைவேளைக்கு பின் தான் அஜித் நடிப்பார் என்று தெரிகிறது.

[அஜித் ரசிகர்களுக்கு சோக செய்தி.. 18 மாதங்களுக்கு எந்த படம் கிடையாதாம் | Ajith Will Not Act For 18 Months]


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US