துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளார் தெரியுமா?- மாஸ் காட்டிய நடிகர்

By Yathrika Jul 30, 2022 03:25 AM GMT
Report

திருச்சியில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்து வந்தது.

துப்பாக்கி சுடும் போட்டி

கடந்த 24ம் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த போட்டி நாளை (ஜுலை 31) வரை நடக்க இருக்கிறது. இதில் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர், அஜித்தும் கடந்த 27ம் தேதி மாஸ்டர் என்ற பிரிவில் பங்குபெற்றார்.

அவரை காண ரசிகர்கள் திடீரென அங்கு குவிய எப்படிபட்ட கூட்டம் கூடியது என்பது நாம் நிறைய வீடியோக்களில் பார்த்துவிட்டோம்.

துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளார் தெரியுமா?- மாஸ் காட்டிய நடிகர் | Ajith Wins Medals In Riffle Shooting Competition

அஜித் வென்றுள்ள பதக்கம்

நிறைய பிரிவின் கீழ் போட்டி போட்டுள்ள அஜித்திற்கு 4 தங்கம் 2 வெண்கல பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளார் தெரியுமா?- மாஸ் காட்டிய நடிகர் | Ajith Wins Medals In Riffle Shooting Competition

பூர்வீக கிராமத்தில் இருக்கும் நடிகர் கவுண்டமணியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US