பூர்வீக கிராமத்தில் இருக்கும் நடிகர் கவுண்டமணியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?
கவுண்டமணி
பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல என சொல்லும் அளவிற்கு ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர்.
சமூக சிந்தனையோடும், கலகலப்பாகவும் அதே சமயம் கொஞ்சம் நக்கல் கலந்த காமெடிகளை வீசி இப்போது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் கவுண்டமணி.
83 வயதாகும் இவர் இப்போது நடிப்பது இல்லை, அவ்வப்போது சில பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறார்.
பூர்வீக வீடு
கவுண்டமணி அவர்களுக்கு பொள்ளாச்சி பக்கத்தில் பல்லகுண்டாபுரம் என்ற இடம் தான் பூர்வீகம். அங்கு அவர் பிறந்து வளர்ந்த சொந்த வீடு ஒன்று உள்ளது, அதில் அவரது அக்கா வசித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது கவுண்டமணி சொந்த வீட்டின் புகைபபடம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ,
14 நாட்கள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
