கேரவனில் இருந்தபடி ரசிகர்களை சந்தித்த அஜித்.. ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ

By Kathick Oct 22, 2022 05:10 AM GMT
Report

துணிவு 

நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் நிறைவு பெறவுள்ளது.

சென்னையில் நடைபெற்ற பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று நடிகர் அஜித் கலந்துகொண்டதாக தகவல் வெளியானது.

கேரவனில் இருந்தபடி ரசிகர்களை சந்தித்த அஜித்.. ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ | Ajith With Fans In Thunivu Shooting Spot

படப்பிடிப்பில் ரசிகர்களை சந்தித்த அஜித்

இந்நிலையில், நடிகர் அஜித் இ.வி.பியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் கூட்டம் வந்துள்ளனர்.

அப்போது தனது ரசிகர்களை கேரவனில் இருந்து அஜித் சந்தித்து பேசிவிட்டு சென்றார். அந்த வீடியோ தற்போது ட்விட்டரில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

கேரவனில் இருந்தபடி ரசிகர்களை சந்தித்த அஜித்.. ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ | Ajith With Fans In Thunivu Shooting Spot

துணிவு படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகும் என ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US