நன்றி கூறி கடிதம் எழுதிய நடிகர் அஜித் குமார்.. யாருக்காக தெரியுமா

letter viral photo ajith kumar ak 61
By Kathick Apr 01, 2022 04:40 AM GMT
Report

நடிகர் அஜித் அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

கேரளாவில் அஜித்

அஜித் சமீபத்தில் கேரளாவிற்கு சென்றிருந்தார். அங்குள்ள கோவிலுக்கு அவர் தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நன்றி கூறி கடிதம் எழுதிய நடிகர் அஜித் குமார்.. யாருக்காக தெரியுமா | Ajith Writter Letter For Importent Persons

நன்றி கடிதம் 

தனக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மருத்துவர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவரும் நன்றி கூறி, இந்த கடிதத்தை எழுதியுள்ளார் அஜித்.

மேலும், அவர்களுடைய, குரு க்ரிப்பா டீமுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..

நன்றி கூறி கடிதம் எழுதிய நடிகர் அஜித் குமார்.. யாருக்காக தெரியுமா | Ajith Writter Letter For Importent Persons

ரஜினியின் முன் தரையில் அமர்ந்த விஜயகாந்த்.. பதறிப்போன ரஜினி, வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத மாறியதை

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US