மஞ்சு வாரியரை தொடர்ந்து அஜித்துடன் பைக் பயணம் சென்றுள்ள பிரபல நடிகர்.. யார் தெரியுமா
நடிகர் அஜித்
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இதுமட்டுமின்றி தன்னுடைய அடுத்த படமான குட் பேட் அக்லீ படம் குறித்து அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது தடைபட்டு நிற்கும் நிலையில், அஜித் தனது பைக் ரைடை துவங்கியுள்ளார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித்தின் மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பைக் ரைடு
உடல்நிலை தற்போது சரியான நிலையில், தனது நண்பர்களுடன் பைக் ரைடு சென்றுள்ளார். நேற்று அவர் பைக் ரைடு சென்ற வீடியோ மற்றும் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்த புகைப்படம் ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் ஆரவ், அஜித்துடன் பைக் ரைடு சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது..
துணிவு படத்தின்போது அஜித்துடன் மஞ்சு வாரியர் பைக் ரைடு சென்று இருந்ததை தொடர்ந்து, தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்து வரும் நடிகர் ஆரவ் பைக் ரைடு சென்றுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
வீடியோ :
The Class by ..... Today#Ajithkumar pic.twitter.com/9P6dj3vFac
— Suresh Chandra (@SureshChandraa) March 20, 2024

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
