தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் கதை இது தானா! இணையத்தில் கசிந்த தகவல்
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட விஜய் ஹைதராபாத்தில் ஒரு படத்தை பார்க்க சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
Synposis
இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் Synposis குறித்த தகவல் இணையத்தில் புகைப்படத்துடன் பரவி வருகிறது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது “விஜய் ராஜேந்திரன் ஒரு மிகவும் மகிழ்ச்சியான அதிர்ஷ்டசாலியாக வாழ்ந்து வருகிறார். அவரின் வளர்ப்பு தந்தை இறக்கும் போது நிலைமை மாறுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, ஆனால் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1975-ல் உலகநாயகன் கமல் எப்படி இருக்கிறார் பாருங்க

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
