பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஜீ தமிழின் ஹிட் சீரியல், ரசிகர்கள் ஷாக்- எந்த தொடர் தெரியுமா?

Serials Zee Tamil
2 வாரங்கள் முன்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக சீரியல்கள் ஒளிபரப்பாவது 3 தொலைக்காட்சிகளில் தான். சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் இந்த 3 தொலைக்காட்சிகளில் தான் தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழ்

எல்லா தொலைக்காடசிகளிலும் நிறைய புது புது தொடர்கள் வருகின்றன. அதேபோல் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஹிட் தொடர்கள் முடிவுக்கும் வருகின்றன. அப்படி ஜீ தமிழில் மிகவும் ஹிட்டாக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர் செம்பருத்தி.

இந்த தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வருகிறது. அதன் வெற்றி விழா கொண்டாட்டமும் நடந்துள்ளது.

பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஜீ தமிழின் ஹிட் சீரியல், ரசிகர்கள் ஷாக்- எந்த தொடர் தெரியுமா? | Zee Tamil Top Serial Off Air

முடிவுக்கு வந்த தொடர்

செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வர ஒரு டப்பிங் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இனிய இரு மலர்கள் என்ற தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகி வந்ததாம், தற்போது இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட உள்ளதாம்.

இந்த தொடருக்கு பதிலாக சின்ன பூவே மெல்ல பேசு என்ற தொடர் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஜீ தமிழின் ஹிட் சீரியல், ரசிகர்கள் ஷாக்- எந்த தொடர் தெரியுமா? | Zee Tamil Top Serial Off Air

பூர்வீக கிராமத்தில் இருக்கும் நடிகர் கவுண்டமணியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா? 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US