சூர்யாவின் ROLEX கதாபாத்திரத்திற்கே சவால்விடும் AK 61 பட கெட்டப் ! லேட்டஸ்ட் மாஸ் புகைப்படம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவ நடிகர் அஜித், இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK 61-ல் நடித்து வருகிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அப்படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் நடந்து வருகிறது. அப்படத்தில் அஜித் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்போதெல்லாம் தொடர்ந்து AK 61 படத்தின் புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி லேட்டஸ்ட் ரசிகர்களை குஷியாகியுள்ளது என்றே கூறலாம்.
ஆம், White shirt-ல் செம மாஸ்ஸாக அஜித் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. மேலும் ஒரு சில ரசிகர்கள் இது விக்ரம் படத்தில் வரும் சூர்யாவின் ROLEX கதாபாத்திரத்துக்கே டப் கொடுக்கும் என கூறிவருகின்றனர்.

உலகளவில் விக்ரம் படத்தின் முதல் நாள் இமாலய வசூல் சாதனை ! எத்தனை கோடி தெரியுமா?
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri