ஏகே 62 படத்தின் தலைப்பு இதுதான்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்
ஏகே 62
அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் ஏகே 62. லைக்கா நிறுவனம் தயாரிக்க இப்படத்தை முதன் முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார்.
பின் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேற அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குனராக கமிட் ஆனார். இதனால் கதை முற்றிலுமாக மாற்றப்பட்டது.
இந்த ஒரு காரணத்தினால் ஏகே 62 படத்தின் அறிவிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.
மாஸ் அப்டேட்
இந்நிலையில், காத்திருந்த ரசிகர்கள் செம சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மே 1 ஏகே 62 படத்தின் தலைப்புடன் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளிவந்தது.
அதன்படி இந்த நள்ளிரவு 12 மணிக்கு ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இப்படத்தின் தலைப்பு 'விடாமுயற்சி' என்று கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் அறிவிப்பில் படத்தின் தலைப்பு விடாமுயற்சியா அல்லது வேறொன்றா என்று..
பொன்னியின் செல்வன் 2 வெற்றிக்கு இன்னும் இத்தனை கோடி தேவையா.. எவ்வளவு தெரியுமா

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
