AK 63 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க போகும் நடிகர்கள் யார் யார் தெரியுமா?..

By Dhiviyarajan Jan 24, 2024 07:50 AM GMT
Report

AK 63

நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து இவர் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். 

இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாம். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

AK 63 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க போகும் நடிகர்கள் யார் யார் தெரியுமா?.. | Ak 63 Movie Update

வில்லன்? 

இந்நிலையில் AK 63 குறித்து புதிய தகவல் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க எஸ். ஜே சூர்யா அல்லது அரவிந்த்சாமியை மற்றும் தெலுங்கில் தற்போதைய ஒரு முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இப்படத்தின் கதைக்களம் 80 களில் நடக்கும் கதையாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.       

AK 63 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க போகும் நடிகர்கள் யார் யார் தெரியுமா?.. | Ak 63 Movie Update

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US