அஜித்தின் 64 வது படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்.. யார் தெரியுமா?

By Dhiviyarajan Feb 03, 2024 11:50 AM GMT
Report

விடாமுயற்சி

தற்போது நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பின்னர் அஜித், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அஜித்தின் 64 வது படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்.. யார் தெரியுமா? | Ak 64 Movie Update

AK 64

இந்நிலையில் அஜித்தின் 64 வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கப்போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு சிறுத்தை - அஜித் கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அஜித்தின் 64 வது படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்.. யார் தெரியுமா? | Ak 64 Movie Update

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US