செம பிட்டான லுக்கில் நடிகர் அஜித் ! தனது ரசிகர்கருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்..
அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அஜித். இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நடிகர் அஜித் தற்போது தனது நண்பர்களுடன் நாடு முழுவதும் பைக் ரைட் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் கூட தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் ரசிகர்கர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் செம பிட்டான லுக்கில் அஜித் உள்ளார், இதனால் ரசிகர்கள் AK 61 திரைப்படத்தை பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர்.
விஜய் டிவியில் இருந்து வெளியேறிய ரச்சிதாவுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு! என்ன தெரியுமா

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri
