வெளிநாட்டில் உள்ள நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ! பைக் ரைட்டி செய்யும் போது அவர் செய்த விஷயம் !
அஜித் லேட்டஸ்ட் வீடியோ
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் AK61.
அப்படத்தில் தனது ஷூட்டிங் பணிகளை முடித்துள்ள நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு அவரின் பைக்கின் முலம் சுற்றுலா சென்றுள்ளார்.
இதனிடையே அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அதன்படி சமீபத்தில் அஜித் விலையுர்ந்த கார் அருகில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலானது.
இதனிடையே தற்போது பைக் ரைட்டி செய்யும் போது அவர் ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதனை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
A Small Video Clip Of #AK Preparing A Bike Ride 😍💥#AjithKumar #AK61 #AKinUK @ajithFC
— FRANCE AJITH FANS 🇫🇷 (@FranceAjithFans) June 25, 2022
pic.twitter.com/Iqs3Y1LBJW
நடிகர் மன்சூர் அலிகானா இது, இப்படி ஒரு ஆட்டம் போடுகிறாரே- செம வைரலான வீடியோ