நடிகர் மன்சூர் அலிகானா இது, இப்படி ஒரு ஆட்டம் போடுகிறாரே- செம வைரலான வீடியோ
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான்.
1990 முதல் நடிக்க ஆரம்பித்த மன்சூர் அலிகானுக்கு பெயர் கொடுத்த படமே கேப்டன் பிரபாகரன் தான்.
அதன்பிறகு மன்சூர் அலிகான் அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும் வில்லனாக தான் அதிகம் நடித்தார். தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான வில்லன் நடிகராக இருந்தார். சினிமாவை தாண்டி அவர் அரசியலிலும் ஈடுபட்டு அதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
செம குத்தாட்டம்
தற்போது மன்சூர் அலிகானின் நடன வீடியோ ஒன்று வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் எதைப்பற்றியும் நினைக்காமல் செம குத்தாட்டம் போட்டு கலக்கியுள்ளார்.
அந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.
good morning frans. pic.twitter.com/Y9HBL4govH
— prans. (@innahsaar) June 25, 2022
சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன்- என்ன படம், யாருடன் நடிக்கிறார் தெரியுமா?