AK 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாகும் 43 வயது நடிகை ! யார் தெரியுமா?
AK 61 படத்தின் கதாநாயகி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், அவர் நடிப்பில் கடந்த வலிமை திரைப்படம் வெளியாகியிருந்தது.
அப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
இப்படத்தை தொடங்கும் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது, ஏன்னென்றால் அப்பத்தில் கெட்டப், வினோத்தின் கதை என அனைத்து பெரிய விஷயங்களாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தற்போது இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது. ஆம் இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கும் வலிமை திரைப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி அஜித்தின் தோழியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யா - ஜோதிகா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan