பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிகர் அஜித்திற்கே டூப்பா! AK61 ஷூட்டிங் நடந்த மாற்றம்
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவர் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வந்த AK61-ல் நடித்து வந்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது.
இதில் நடிகர் அஜித்தும் பங்கேற்க இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்கள் இப்படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

பைக் ஸ்டண்ட்
ஆனால் அதில் நடிகர் அஜித் கலந்து கொள்ளததால் அவருக்கு பதிலாக டூப் போட்டு சில காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
விவேகம், வலிமை உள்ளிட்ட திரைப்படங்களிலும் இதேபோல் தான் பைக் ஸ்டண்ட் இடம் பெற்றிருந்தது. அதேபோல் தற்போது இந்த திரைப்படத்திலும் பைக் ஸ்டண்ட் இடம் பெற்று இருக்கிறது.

முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri