முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படத்துடன் இதோ

By Jeeva Aug 15, 2022 11:40 AM GMT
Report

நடிகர் பிரசாந்த்

90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் பிரஷாந்த், அவர் தனது தொடர் வெற்றி திரைப்படங்களால் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக வசூல் குவித்து வரும் கதாநாயகனாக திகழ்ந்து வந்தார்.

இவர் நடிப்பில் வெளியான ஜீன்ஸ், ஜோடி, வின்னர் போன்ற திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அந்தகன் படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படத்துடன் இதோ | Actor Prashanth With His Ex Wife

திருமண புகைப்படம்

இந்நிலையில் நடிகர் பிரசாந்தின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று உள்ளது. அதில் பிரசாந்த் மற்றும அவரின் முன்னாள் மனைவி கிரஹலட்சுமி உடன் நடிகர் தனுஷ் உள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில காரணங்களால் 2009-ல் விவாகரத்து செய்து கொண்டனர்.  

முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படத்துடன் இதோ | Actor Prashanth With His Ex Wife

முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படத்துடன் இதோ | Actor Prashanth With His Ex Wife

சலார் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! கேஜிஎப் இயக்குனர்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US