AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரீலிஸ் எப்போது தெரியுமா? தேதியுடன் வெளியான தகவல்
AK61
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படம் உருவாகி வந்தது.
விறுவிறுப்பாக நடந்து வந்த அப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் நடிகர் அஜித்தும் தனது பைக்கில் இந்திய பல்வேறு இடங்களிலுக்கு சுற்று பயணம் மேற்கொண்டதை பார்த்தோம்.
பர்ஸ்ட் லுக்
இந்நிலையில் தற்போது சென்னை திரும்பி விட்டதாகவும், விரைவில் அவர் AK61 படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகின.
மேலும் தற்போது AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
சிம்பு நடித்தால் நான் நடிக்கமாட்டேன் என சொன்னேனா

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
