நடிகர் அஜித் குறித்து நாம் பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்

By Jeeva Sep 17, 2022 09:00 AM GMT
Report

அஜித் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், தமிழகம் முழுவதும் மிக பெரிய நட்சத்திர பட்டாளம் வைத்துள்ள இவரின் திரைப்படம் வெளியானால் திரையரங்கமே திருவிழா போல காட்சியளிக்கும். அதன்படி கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் முதல் நாளிலே பெரிய வசூலை குவித்தது. அப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

  இதனிடையே தற்போது நடிகர் அஜித் குறித்த அறிந்திராத சில சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

நடிகர் அஜித் குறித்து நாம் பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Ajith Kumar In Tamil

அறிந்தராத தகவல்கள்

  • நடிகர் அஜித் ஒரு தீவிர புகைப்பட கலைஞர், அவருக்கு புகைப்படம் எடுப்பத்தில் எப்போதும் அதிக ஆர்வமுண்டு. கேமரா வகைகளின் பெரிய கலெக்‌ஷனே வைத்துள்ளாராம் அஜித். மேலும் அஜித் நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் ஷாமிலி உடன் போட்டோ ஷூட் நடத்திருக்கிறார்.

நடிகர் அஜித் குறித்து நாம் பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Ajith Kumar In Tamil

  •   அஜித் ஒரு அற்புதமான ரேசர் அவர் இதுவரை பல கார் மற்றும் பைக் ரேஸில் கலந்து கொண்டு இருக்கிறார். முக்கிய Formula 2 ரேஸிலும் அஜித் பங்கு பெற்று இருக்கிறார். மேலும் ரேஸ் காரணமாக அவர் உயிருக்கே ஆபத்தான விபத்து உள்ளானார்.

நடிகர் அஜித் குறித்து நாம் பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Ajith Kumar In Tamil

  • நடிகர் அஜித் ஒரு உச்ச நட்சத்திரம் பன்முக திறமை கொண்டவர் என நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு miniature தலைக்கவசங்கள், அரிய வகை நாணயங்கள், stamps உள்ளிட்ட விஷயங்களை கலெக்‌ஷன் செய்வதில் ஆர்வம் உள்ளவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

நடிகர் அஜித் குறித்து நாம் பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Ajith Kumar In Tamil

  •   அஜித்திற்கு புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் அதிகம் உண்டு, அவருக்கு மிகவும் பிடித்த புத்தகமே Living With The Himalayan Masters, மேலும் அந்த புத்தகம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு பரிசாக அளித்தது.

நடிகர் அஜித் குறித்து நாம் பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Ajith Kumar In Tamil

  • நடிகர் அஜித்திற்கு நகைகள் என்றால் சுத்தமாக பிடிக்காதாம், அதனால் அவர் இதுவரை இந்த ஒரு விதமான நகைகளை அணிந்து இதுவரை நாம் பார்த்ததில்லை. அவர் அணிந்துள்ள ஒரே ஒரு நகை மோதிரம் தான், அதுவும் அவரின் மனைவி ஷாலினி அவருக்கு பரிசாக அளித்தது. 

நடிகர் அஜித் குறித்து நாம் பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Ajith Kumar In Tamil

வெந்து தணிந்தது காடு 2 நாளில் மொத்தமாக இவ்வளவு வசூலித்துவிட்டதா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US