அடுத்தகட்ட படப்பிடிப்புகாக வெளிநாட்டிற்கு செல்லும் AK61 படக்குழு! ஏங்கு தெரியுமா
அஜித்குமார்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங்கில் அஜித் விரைவில் இணைய இருக்கிறார். அஜித் தற்போது தனது பைக்கில் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுருகிறார் என்பது குறிப்பிடத்தது.
AK61
இந்நிலையில் தற்போது அஜித் மற்றும் AK61 படக்குழு Bangkok-கு செல்ல இருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்திற்குள் படக்குழு அங்கு சென்று மொத்தம் 21 நாட்கள் ஷட்டிங் நடத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் நேற்று AK61 படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி விநியோக நிறுவனம் வாங்கியிருப்பதாகவும், மேலும் அந்த நிறுவனம் படத்தை 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் பரவின.
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற பிரபலம்