இணையத்தில் கிசுகிசுக்கப்படும் AK61 படத்தின் மாஸ் பெயர்கள் ! என்னென்ன தெரியுமா?
AK61
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிவந்த திரைப்படம் AK61.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் சமீப காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நடிகர் அஜித்தும் இந்தியளவில் பல மாநிலங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டார்.
இதனிடையே தனது பைக் ரைட்-யை முடித்துள்ள அஜித் இன்று சென்னை திரும்புவதாக சொல்லப்பட்டது. மேலும் AK61 படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது AK61 படத்தின் பெயர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி துனிவே துணை மற்றும் துணிவு அப்படத்தின் பெயர்களாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தமிழக வசூலை அடித்து நொறுக்கிய சிம்புவின் வெந்து தணிந்தது காடு