ஒருவழியாக மீண்டும் தொடங்கவுள்ள AK61 படத்திப் ஷூட்டிங்! முடிவடைந்த பைக் ரைட்
AK61
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்திக் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வந்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது.
மேலும் நடிகர் அஜித்தும் தனது பைக்கில் இந்தியளவில் பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் இணையத்தில் வெளியாகி வைரலானதை பார்த்திருந்தோம்.
இந்நிலையில் தற்போது அஜித் தனது பைக் ரைட்-யை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை வந்துள்ளதால் AK 61 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

கவுண்டமணியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ குடும்ப புகைப்படம்
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu