ரஜினியின் சிறந்த திரைப்படமாக ஜெயிலர் இருக்கும் - AK62 பட இயக்குநரின் வைரல் பதிவு..
ஜெயிலரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் ஜெயிலர். அப்படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் அறிவிப்பு இன்று வெளியானது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்படத்தின் அறிவிப்பு மிகவும் சிம்பிளாக ஒரே ஒரு போஸ்டருடன் வெளியாகியிருந்தது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு மிகவும் சிம்பிளாக ரஜினியின் முகம் கூட இல்லாமல் வெளியானது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
இந்நிலையில் அப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் திரையுலகை சேர்ந்த பல அப்படத்தை வாழ்த்தி பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அதன்படி தற்போது AK62 பட இயக்குநரான விக்னேஷ் வெளியிட்டுள்ள பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.
ஆம், ஜெயிலர் தலைப்பு வெளியான பின் இயக்குநர் விக்னேஷ் சிவன் “வா நண்பா வா, தலைவரோட சிறந்த திரைப்படமாக இது இருக்கும்” என அவரின் நெல்சனை வாழ்த்தி பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
Vaaa Nanbaaaa Vaaa ? @Nelsondilpkumar ??????❤️@rajinikanth Thalaivaroddaaa best film ah idhu irukkumm!!! Rock the show with your immense capabilities dearest Nelson with our amazing @anirudhofficial ☺️❤️
— Vignesh Shivan (@VigneshShivN) June 17, 2022
Kudos to @sunpictures ❤️? #Jailer the #Thalaivar169 ☺️❤️?? pic.twitter.com/HJoY3at7mz
எனக்கு விஜய் மட்டும் தான் நண்பன்.. இப்படி சொன்ன முக்கிய தமிழ் ஹீரோ யார் தெரியுமா?
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu