AK 62 படத்தை உறுதி செய்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் ! வைரல் புகைப்படம்..

Vignesh Shivan Ajith kumar ajith valimai AK AK61 AK 62
By Jeeva Mar 18, 2022 10:00 AM GMT
Report

அஜித்தின் அடுத்தடுத்த திரைப்படங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே AK62 படம் குறித்த அப்டேட் பரவி வருகிறது, அதன்படி லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் பரவின.  

AK 62 படத்தை உறுதி செய்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் ! வைரல் புகைப்படம்.. | Ak62 Update By Vigensh Shivan

AK 62 அப்டேட் 

இன்னும் AK 61 படம் கூட தொடங்காத நிலையில் AK 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே இன்றும் அப்படத்தின் அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் அஜித்தின் வேற மாறி பாடல் வரியை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் இன்று கண்டிப்பாக அப்டேட் இருக்கும் என கூறிவருகின்றனர்.

AK 62 படத்தை உறுதி செய்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் ! வைரல் புகைப்படம்.. | Ak62 Update By Vigensh Shivan

ஜூலி கண்கலங்கும் படி பேசிய பாலாஜி முருகதாஸ் , அப்படி அவர் என்ன சொன்னார் தெரியுமா?




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US