ஜூலி கண்கலங்கும் படி பேசிய பாலாஜி முருகதாஸ் , அப்படி அவர் என்ன சொன்னார் தெரியுமா?
பிக்பாஸ் அல்டிமேட்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
24 நான்கு மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென விலகினார், தற்போது அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கண்கலங்கிய ஜூலி
இந்நிலையில் ஜூலியிடம் பேசிய பாலாஜி பேசிய விஷயம் அவரை கண்கலங்கும் படி செய்துள்ளது. அப்படி அவர் என்ன பேசியுள்ளார் என்றால். பாலாஜி " நீ பட்ட கஷ்ட்டத்துக்கு, இந்த வலிகளுக்கு நீ தகுதியானவள் இல்லை.
எல்லாரும் திட்ற மாறி நீ அவளோ கெட்ட பொண்ணு கிடையாது, நீ வெளியே செல்லும்போது நீ எதிர்பார்க்காத வகையில் நல்ல பெயர் இருக்கும். இந்த வீட்ல இருக்கும் எல்லோரையும் விட உனக்கு நல்ல இதயம் உள்ளது" என ஜூலியிடம் கூறியுள்ளார்.
இதனால் கண்கலங்கியுள்ளார் ஜூலி.
முன்னாள் மனைவியை 'Friend' என கூறிய தனுஷ் ! யாரும் எதிர்பார்க்காத பதிவு..