AK 62 படத்தில் அஜித்திற்கு பிடிக்காத விஷயத்தை செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் !

By Jeeva May 21, 2022 01:30 AM GMT
Report

அஜித் வேண்டாம் என சொன்ன விஷயம்  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

மேலும் இப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் அறிவிப்பு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் முன்பே வெளியாகி இருந்தது.

இந்நிலையில் AK62 படத்தில் அரசியல் குறித்த காட்சிகள், மற்றும் வசனங்கள் இடம் பெற்று இருந்தாக கூறப்படுகிறது. அஜித்திற்கு அரசியல் சுத்தமாக பிடிக்காத விஷயம் என்பதால் அதனை மாற்றும்படி விக்னேஷ் சிவனிடம் கூறினாராம் அஜித்.

இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, AK 62 திரைப்படம் மேலும் தகவல்கள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.  

AK 62 படத்தில் அஜித்திற்கு பிடிக்காத விஷயத்தை செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் ! | Ak62 Will Have Political Portions

பீஸ்ட் விமர்சனங்களை கடுங்காத நெல்சன் ! குடும்பத்துடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US