பீஸ்ட் விமர்சனங்களை கடுங்காத நெல்சன் ! குடும்பத்துடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க..
நெல்சனின் விடுமுறை கொண்டாட்டம்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் பீஸ்ட். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது.
இதனால் பெரியளவில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்த்த பீஸ்ட் செம அடிவாங்கியது, மேலும் ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இருந்து துக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டது பீஸ்ட்.
இந்நிலையில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் OTT-ல் வெளியாகி இருந்தது, இதனையடுத்து முன்னாள் பைலட் ஒருவர் பீஸ்ட் பட கிளைமாக்ஸ் காட்சியை பதிவிட்டு விமர்சித்து இருந்தார். அது பூதாகரமாக மாற நெட்டிசன்கள் பலரும் பீஸ்ட் படத்தை விமர்சித்து வந்தனர்.
இதற்கிடையே தற்போது இப்படத்தின் இயக்குனர் நெல்சன் துபாய்க்கு அவரின் குடும்பத்துடன் விடுமுறை நாட்களை கொண்டாட சென்றுள்ளார். மேலும் அவருடன் அந்த Vacction-ல் கவின், பிரியங்கா மோகன, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
இதோ அவர்களின் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! லைக்ஸ் அள்ளும் வீடியோ

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
