தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட அக்ஷய் குமார்.. இத்தனை கோடி நஷ்டமா
அக்ஷய் குமார்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் வெளிவந்த 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தேடி தரவில்லை.

இந்நிலையில், இவர் நடிப்பில் கடந்த 24ம் தேதி வெளிவந்த திரைப்படம் செல்ஃபி. இப்படம் படுமோசமான வசூலை எட்டியுள்ளது.
வசூல்
ஆம், வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ரூ. 7 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. ரூ. 80 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் இதுவரை ரூ. 7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

இனி வரும் நாட்களில் கூட இப்படம் எதிர்பார்த்த வசூலை செய்யாது என்றும், கண்டிப்பாக பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் வீட்டில் இன்று விசேஷம்.. என்னவென்று தெரியுமா, இதோ
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu