பல கோடி மதிப்புள்ள பிளாட்டுகளை விற்ற நடிகர் அக்ஷய் குமார்... இத்தனை கோடி லாபமா?

By Yathrika Jun 04, 2026 01:35 PM GMT
Report

அக்ஷய் குமார்

பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அக்ஷய் குமார்.

தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி 2, சர்பிரா, கேல் கேல் மெய்ன் மற்றும் சிங்கம் அகெய்ன் என திரைப்படங்கள் வெளியாகின.

கடைசியாக அக்ஷய் குமார் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பூத் பங்களா படத்தில் நடித்தார். 16 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷனுடன் இணைந்துள்ளார். அடுத்தடுத்து பிஸியாக படங்கள் நடிக்கும் அக்ஷய் குமார் தனது சொந்த தொழில்கள் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார்.

பல கோடி மதிப்புள்ள பிளாட்டுகளை விற்ற நடிகர் அக்ஷய் குமார்... இத்தனை கோடி லாபமா? | Akshay Kumar Sells His Luxurious Apartment

அபார்ட்மென்ட்

தற்போது அக்ஷய் குமார் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அவர் மும்பை Borivaliயில் உள்ள 2 சொகுசு பிளாட்டுகளை மொத்தம் ரூ. 7.1 கோடிக்கு விற்றுள்ளாராம். 2017ல் ரூ. 3.67 கோடிக்கு வாங்கிய இந்த சொத்துக்களை தற்போது விற்றதன் மூலம் அவர் கணிசமான லாபத்தை பெற்றுள்ளார். 

பல கோடி மதிப்புள்ள பிளாட்டுகளை விற்ற நடிகர் அக்ஷய் குமார்... இத்தனை கோடி லாபமா? | Akshay Kumar Sells His Luxurious Apartment

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US