நடிகை சமந்தா அலேக்காக தூக்கிய அக்ஷய் குமார் செய்த செயல்- திணறிய நடிகை, வெளிவந்த வீடியோ
தமிழ் சின்னத்திரையில் காப்பி வித் டிடி என் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ரசிகர்களிடம் படு பிரபலம். அந்நிகழ்ச்சியில் வரும் சினிமா பிரபலங்களை ஏதாவது ஸ்பெஷல் விஷயம் செய்ய வைத்து டிரண்ட் ஆக்குவார் டிடி.
பாலிவுட் சினிமா அப்படி ஒரு நிகழ்ச்சி பல வருட கணக்கில் நடக்கிறது. காப்பி வித் கரண், இதை கரண் ஜோஹர் தான் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் பலரை அழைத்து கலாட்டாவான கேள்விகள் கேட்டு அவர்களுக்கு சில விளையாட்டுகள் கொடுத்து ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.
காப்பி வித் கரண் நிகழ்ச்சியில் முதன்முறையாக நடிகை சமந்தா பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து கலந்து கொண்டிருக்கிறார்.
திணறிய சமந்தா
இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தாவை அலேக்காக தூக்கி பின்னால் பிடித்துக் கொண்டு சுற்று சுற்று என சுற்றியுள்ளார் நடிகர் அக்ஷய் குமார். அவர் கீழே இறக்கியதும் நடிகை சமந்தா திணறி பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
.@akshaykumar & @Samanthaprabhu2pic.twitter.com/7zGEo1HV7j
— Kollywood Trolls (@KollywoodTrolIs) July 21, 2022
80 வயதிற்கு மேல் ஆகும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியா இது?- எப்படி இருக்கிறார் பாருங்க

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்! IBC Tamilnadu
