தமிழகத்தில் இவ்வளவு வசூலை எட்டிவிட்டதா விக்ரம்?- 25 நாட்கள் தாண்டி செம வசூல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் மாஸ்டர் என்ற படம் வெளியானது. தளபதியை வைத்து முதன்முறையாக இயக்கிய இப்படத்திற்கு சாதாரணமாக விமர்சனமும், வசூலும் வந்தது.
அப்படத்தை தொடர்ந்து லோகேஷ் தனக்கு மிகவும் பிடித்த கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கினார். அப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
24 நாட்களை கடந்து இப்போதும் படம் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் படம் ரூ. 350 கோடியை தாண்டி ரூ. 400 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழக வசூல்
உலகம் முழுவதும் படம் ரூ. 400 கோடியை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 200 கோடியை எட்டி வருகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 170 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் முழு வசூல் இவ்வளவா?

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
