ஹாலிவுட்டில் நடிக்கும் ஆலியா பட்! பிரம்மாண்ட படத்தில் வில்லியா
நடிகை ஆலியா பட் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் Rocky Aur Rani Ki Prem Kahani என்ற படம் ரிலீஸ் ஆன நிலையில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆலியா பட் ஹாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார். அவர் நெட்பிலிக்ஸ் தயாரிக்கும் Heart of Stone என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஹாலிவுட்
Gal Gadot, Jamie Dornan போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தில் ஆலியா பட் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் படத்தில் நடிக்க தொடங்கியபோது ஆங்கிலத்தில் பேசுவது முதலில் ஒரு மாதிரி இருந்தது, அந்த அளவுக்கு நான் ஹிந்தியில் பேசி நடித்து பழகிவிட்டேன். மற்ற நேரங்களில் ஆங்கிலத்தில் அதிகம் பேசினாலும், நடிக்கும்போது முதல் முறையாக ஆங்கிலம் பேசுவது முதலில் கஷ்டமாக இருந்தது. ஆனால் 5 நிமிடத்தில் அதுவும் பழகிவிட்டது என ஆலியா பட் கூறி இருக்கிறார்.

கமல்ஹாசன் போன் செய்து அழைத்தும் பிக் பாஸ் வர மறுத்த பிரபல ஹீரோ!
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri