கமல்ஹாசன் போன் செய்து அழைத்தும் பிக் பாஸ் வர மறுத்த பிரபல ஹீரோ!
நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஷோவை கடந்த ஆறு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை சேனல் செய்ய தொடங்கி இருக்கிறது.
இந்த வருடம் பிக் பாஸில் யாரெல்லாம் போட்டியாளராக வர போகிறார்கள் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

வர மறுத்த நடிகர்
இந்நிலையில் நடிகர் அப்பாஸ் இத்தனை வருடங்கள் வெளிநாட்டில் இருந்த நிலையில் தற்போது சென்னைக்கு திரும்பி பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க தொடங்கி இருக்கிறார்.
தன்னை பிக் பாஸ் வரும்படி கமல்ஹாசன் போன் செய்து அழைத்தார், ஆனால் அது எனக்கு செட் ஆகாது என கூறி மறுத்துவிட்டேன் என அப்பாஸ் கூறி இருக்கிறார்.

சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்.. வாய்ப்பை பயன்படுத்தி மாஸ் ஹீரோவான விக்ரம்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri