ராஜமௌலி மீது கடும் அதிருப்தியில் ஆலியா பட்! வெளிப்படையாக காட்டியதால் சினிமா துறையினர் அதிர்ச்சி
பாகுபலி இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் கடந்த வாரம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.
வசூல் சாதனை
உலகம் முழுவதும் இந்த படம் மூன்றே நாளில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருந்தது. நான்கு நாட்களில் ஹிந்தியில் மட்டும் 5 நாளில் 100 கோடி வசூல் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடக்க இருக்கிறது.
வார நாட்களிலும் நல்ல வசூல் வந்துகொண்டிருப்பதால் ஆர்ஆர்ஆர் இன்னும் பல வசூல் சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதிருப்தியில் ஆலியா பட்.. ராஜமௌலியை unfollow செய்தார்
ஹிந்தி நடிகை ஆலியா பட் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து இருந்தார். அவருக்கு படத்தில் அதிகம் காட்சிகள் இல்லை என்பதால் தற்போது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் அவர்.
ஆர்ஆர்ஆர் பற்றி அவர் ஒரு போஸ்ட் கூட இன்ஸ்டாகிராமில் போடவில்லை. அதில் இருந்தே அவர் அதிருப்தியில் இருக்கிறார் என தெரிந்தது. மேலும் தற்போது ராஜமௌலியை அவர் தற்போது unfollow செய்துவிட்டார்.
இது தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்டுத்தி இருக்கிறது.
கேஜிஎப் 2ல் அவர் இல்லையா? உச்சகட்ட சோகத்தில் தமிழ் ரசிகர்கள்