ஹாலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆகும் நடிகை ஆலியா பட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான, முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் ஆலியா பட்
இவருடைய நடிப்பில் , சமீபத்தில் கங்குபாய் எனும் படம் பிரம்மாண்டமாக வெளிவந்திருந்தது.
கங்குபாய்
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்தை, பார்த்துவிட்டு அனைவரும் சிறந்த விமர்சனத்தை கூறி வருகிறார்கள்.
இப்படம் இதுவரை பல கோடிகளை வசூல் செய்த மாபெரும் சாதனை படைத்துள்ளது.

முடிவுக்கு வந்த 17 ஆண்டு கால Director Bala-வின் திருமண வாழ்க்கை
மேலும், ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

ஹாலிவுட்டில் ஆலியா
இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகை அலியா பட், முதல் முறையாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆலியா பட் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த நடிகருடன் சண்டையா? உண்மையை போட்டுடைத்த பீஸ்ட் ஹீரோயின்