தனது மகளுடன் விளையாடும் நடிகை ஆலியா மானசா.. அதுவும் எங்கு தெரியுமா

sanjeev aila alia manasa
By Kathick Mar 19, 2022 01:00 AM GMT
Report

ஆல்யா மானசா

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமாகி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகை ஆல்யா மானசா.

இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த, நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

தனது மகளுடன் விளையாடும் நடிகை ஆலியா மானசா.. அதுவும் எங்கு தெரியுமா | Alia Manasa Playing With Aila

இவர்கள் இருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஐலா எனும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

மேலும், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் நடிகை ஆல்யா மானசா.

மகளுடன் விளையாட்டு 

இந்நிலையில், தனது மகள் ஐலாவுடன் நீச்சல் குளத்தில் விளையாடும் புகைப்படத்தை ஆலியா மானசா தற்போது வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா? வைரல் போட்டோ பற்றி அவரே விளக்கம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US