அசுரன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த முன்னணி நடிகை.. யார் தெரியுமா
அசுரன்
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அசுரன். பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் 2019ஆம் ஆண்டின் சிறந்த படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படத்தில் நான்காவது முறையாக வெற்றிமாறனுடன் நடிகர் தனுஷ் கைகோர்த்தார். தனுஷுடன் இணைந்து மஞ்சு வாரியார், பசுபதி, ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்ற அசுரன் திரைப்படம், 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. பல வருடங்கள் கழித்து, தமிழ் சினிமாவில் 100 நாட்கள் ஓடிய படம் என்றால் அது சைரன் தான்.
மாரியம்மாள் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி

இப்படத்தில் மாரியம்மாள் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் இளம் நடிகை அம்மு அபிராமி நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பார். இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை சாய் பல்லவி தானாம்.
ஆனால், அதன்பின் சில காரணங்களால் இப்படத்தில் சாய் பல்லவியால் நடிக்க முடியாமல் போனதானல், அம்மு அபிராமி கமிட்டானார் என்று கூறப்படுகிறது.
கவுண்டமணி முதல் யோகி பாபு வரை.. கோலிவுட்டின் காமெடி ஜாம்பவான்கள்!
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri