ஒரே ஒரு சமுக வலைதள பதிவின் மூலம் கோடிக்கணக்கில் சம்பளம் ஈட்டும் நடிகை அலியா பட் !
அலீயா பட்
பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வரும் இளம் நடிகை அலீயா பட். தனது திரைப்படங்களின் மூலம் இந்தியளவில் ரசிகர்களை கூட்டத்தை வைத்துள்ளார் அலீயா பட்.
சமீபத்தில் தான் இவருக்கும் நடிகர் ரன்பீர் கபூருக்கும் திருமணமானது, அடம்பரமாக நடந்த அவர்களின் திருமணத்திற்கு இந்திய திரையுலகமே வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தற்போது கர்ப்பமாக உள்ள அலீயா பட் அவர்களின் சமுக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் இதனை அறிவித்து இருந்தனர்.

விளம்பர பதிவு
இந்நிலையில் தற்போது அலியா பட் சமுக வலைதளம் சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஒரு சமுக வலைதள விளம்பரம் மூலம் நடிகை அலீயா பட் ரூ. 85 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.
அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடரும் ஃபலோவர்ஸ் எண்ணிக்கை மட்டும் 68 மில்லயன் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் மிகவும் பிரபலமான இந்த ஹாலிவுட் நடிகரின் தீவிர ரசிகரா
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri