சமந்தா உடன் நடித்த குழந்தை இந்த டாப் ஹீரோவின் மகள் தானா
சாகுந்தலம்
சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆனது. சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்துவந்தாலும் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வரவில்லை என்று தான் கூறப்படுகிறது.
சமந்தா இந்த படத்திற்க்காக மிக தீவிரமாக ப்ரோமோஷனில் ஈடுபட்டு வந்தார். ஆனால் கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ் மோசமான அளவில் தான் இருக்கிறது என்பதால் அவர் சோகத்தில் இருக்கிறாராம்.
அல்லு அர்ஜுன் மகள்
இது ஒருபுறம் இருக்க சாகுந்தலம் படத்தில் சமந்தா உடன் நடித்த குழந்தை யார் என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது. நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா தான் அது.
தனது செல்ல மகளின் கெஸ்ட் ரோல் பற்றி அல்லு அர்ஜுன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
Hoping you all like the lil Cameo by #AlluArha . Spl thanks to Guna garu for introducing her on screen and taking care of her so preciously . Will always cherish this sweet moment .
— Allu Arjun (@alluarjun) April 14, 2023
ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா.. கோபி உச்சகட்ட ஷாக்! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu
