சம்பளத்தில் விஜய்யை ஓவர்டேக் செய்த முக்கிய ஹீரோ! இத்தனை கோடியா?

By Parthiban.A Mar 10, 2023 08:40 AM GMT
Report

சம்பளம்

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் அவர் தான் இந்திய அளவில் அதிகம் பாப்புலர் ஹீரோ என ormax நிறுவனம் தொடர்ந்து மாதம் தோறும் லிஸ்ட் வெளியிட்டு வருகிறது.

விஜய் நடிப்பில் கடைசியாக வந்த வாரிசு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தான் தயாரித்து இருந்தார். அந்த படத்திற்காக விஜய் 110 கோடி ருபாய் சம்பளமாக பெறப்பட்டதாக தகவல் வந்தது.

சம்பளத்தில் விஜய்யை ஓவர்டேக் செய்த முக்கிய ஹீரோ! இத்தனை கோடியா? | Allu Arjun Huge Salary For Bollywood Debut

நம்பர் 1 இடத்தை பிடித்த அல்லு அர்ஜுன்

இந்நிலையில் சம்பள விஷயத்தில் தற்போது தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் விஜய் உட்பட எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டார். அவர் அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார், அதற்காக 125 கோடி ருபாய் அவருக்கு சம்பளமாக தரப்படுகிறது.

அல்லு அர்ஜுனின் முதல் ஹிந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை டி-சீரிஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. 

சம்பளத்தில் விஜய்யை ஓவர்டேக் செய்த முக்கிய ஹீரோ! இத்தனை கோடியா? | Allu Arjun Huge Salary For Bollywood Debut

நாட்டாமை படத்தை இயக்க இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US