அட்லீயின் ஜவான் படத்தை நிராகரித்த தெலுங்கு ஹீரோ! இது தான் காரணம்

By Parthiban.A Mar 01, 2023 03:45 PM GMT
Report

ஜவான்

அட்லீ தற்போது ஹிந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் ஷூட்டிங் மும்பை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது. ஏற்கனவே ஷாருக்கானின் பதான் படம் வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கும் நிலையில் ஜவான் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஷாருக் ஜோடியாக நயன்தாரா நடிக்க, வில்லனாக இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

அட்லீயின் ஜவான் படத்தை நிராகரித்த தெலுங்கு ஹீரோ! இது தான் காரணம் | Allu Arjun Rejects Atlee Srk Jawan Movie

நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்

ஜவான் படத்தின் ஒரு முக்கிய கெஸ்ட் ரோலில் நடிக்க தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை கேட்டிருக்கிறார்கள். அவரும் கதை கேட்டுவிட்டு இறுதியில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 ஷூட்டிங்கிற்காக தயாராகி வரும் நிலையில் இந்த படத்திற்காக நேரம் ஒதுக்க முடியாது என சொன்னதாகவும் தகவல் பரவி வருகிறது. 

அட்லீயின் ஜவான் படத்தை நிராகரித்த தெலுங்கு ஹீரோ! இது தான் காரணம் | Allu Arjun Rejects Atlee Srk Jawan Movie

வடிவேலுவுக்கு போலி டாக்டர் பட்டம்.. சர்ச்சைக்கு அண்ணா யூனிவர்சிட்டி கொடுத்த பதில் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US