அஸீம் சொன்ன அப்பட்டமான பொய்! அவர் எம்எல்ஏ அக்கா மகன் இல்லையா?
பிக் பாஸ்
பிக் பாஸ் 6ம் சீசனின் பைனல் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. இறுதி வாரத்தில் மொத்தம் 6 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இரண்டு பேர் பண பெட்டியுடன் கிளம்பிவிட்டனர். அதன் பின் மைனா நந்தினி வாரத்தின் இடையிலேயே எலிமினேட் செய்யப்பட்டு விட்டார்.
தற்போது அஸீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே பைனலிஸ்ட் ஆக இருக்கின்றனர்.
அஸீம் சொன்ன பொய்
அஸீம் பிக் பாஸ் வீட்டில் பேசும்போது தனது அம்மாவின் சொந்த தம்பி எம்எல்ஏவாக இருக்கிறார் என கூறினார். அந்த விஷயம் அப்போது வைரலும் ஆனது.
இந்த விஷயம் அப்பட்டமான பொய் என எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பேட்டி அளித்திருக்கிறார். "அவர் என் ஊர் காரர் அவ்வளவு தான். எனக்கு அக்காவே இல்லை" என அவர் கூறி இருக்கிறார்.
Dear @ikamalhaasan, please take a look at how blatantly @actor_azeem has lied about being the nephew of sitting MLA Mr. Aloor Shanavas, which he himself has disputed. Azeem doesn't deserve the finale stage. #Vikraman deserves to win! ? #BiggBossTamil6pic.twitter.com/yrgU4JLOvc
— Zan (@RakitaMode) January 21, 2023
இரண்டாம் குழந்தை பிறந்ததை அறிவித்த RK சுரேஷ்! குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனையா?