இரண்டாம் குழந்தை பிறந்ததை அறிவித்த RK சுரேஷ்! குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
RK சுரேஷ்
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கலக்கி வருபவர் RK சுரேஷ். பாலாவின் தாரை தப்பட்டை படம் தான் அவரை பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது. பிரபல தயாரிப்பாளரான அவர் தற்போது வில்லனாக நடிப்பது மட்டுமின்றி அவர் ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார்.
ஆர்கே சுரேஷ் தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதை பற்றி அவரே ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

குழந்தைக்கு மூச்சு பிரச்சனை
குழந்தைக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருக்கிறது என தெரிவித்து இருக்கும் ஆர்கே சுரேஷ், அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஆர்கே சுரேஷுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
We are blessed with the boy baby . Unfortunately he had a breathing difficulties now by the grace of god he is fine . Pls keep us in your prayers ? #omnamahshivay pic.twitter.com/15NKDTvcYF
— RK SURESH (@studio9_suresh) January 20, 2023
நீங்க படத்தில் வந்ததே 2 நிமிஷம் தான்.. அமீர், பாவனி ட்ரோல்களுக்கு கொடுத்த பதிலடி
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri